தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தீபா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் இணைந்து
நடத்தும் விழிப்புணர்வு எலைட் மாரத்தான்
அக்டோபர் மாதம் 20ஆம் தேதி (20.10.2024, ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருக்கும் விழிப்புணர்வு (Say
NO to Drugs)எலைட் மாரத்தானில் கலந்து கொள்ள....
கட்டணம்:₹199 மட்டுமே
பங்கேற்கும் அனைவருக்கும் டி-ஷர்ட் 👕,சான்றிதழ் 📜,ஸ்னாக்ஸ் 🍪 வழங்கப்படும், மேலும் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு
மெடல் 🥇 மற்றும் பண விருது வழங்கப்படும்.
1st Place: Rs. 5,000 + 🏆 + 🥇 + 📜
2nd Place: Rs. 4,000 + 🏆 + 🥈 + 📜
3rd Place: Rs. 3,000 + 🏆 + 🥉 + 📜
4th to 10th Place: Each Rs. 1,500 + 🎖 + 📜
11th to 25th Place: Each Rs. 1000 + 🎖 + 📜
🏃🏼♂ ஆண்- 25, 🏃♀ பெண்- 25 இருபாலருக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும்.